17 August 2021

Rules for September 2021 DBHPS Hindi Examination

 
दक्षिण भारत हिंदी प्रचार सभा, मद्रास
தென்னிந்திய ஹிந்தி பிரச்சார் சபா, சென்னை
परीक्षा विभाग
தேர்வு துறை
2021 द्वितीय सत्र के परीक्षा नियम
2021 இரண்டாவது அமர்வு தேர்வு விதிகள்
 
1. प्राथमिक से लेकर प्रवीण तक की परीक्षाएँ सितंबर, 2021 में चलायी जाएँगी, परीक्षा की तारीख 25.09.2021 एवं 26.09.2021 होगी।
1. ப்ராத்மிக் முதல் பிரவீன் வரை தேர்வுகள் செப்டம்பர், 2021 ல் நடத்தப்படும், தேர்வுத்தேதி 25.09.2021 மற்றும் 26.09.2021 .
 
2. परीक्षा क्रम संख्या परीक्षा की तारीख से 10 दिन पहले www.dbhpscentral.org में Publish की जाएगी, परीक्षार्थी अपने Roll Number निम्नलिखित आधार पर website के द्वारा प्राप्त कर सकते हैं ---
(A) प्रमाणित प्रचारक के नंबर का इस्तेमाल करके,
(B) Computer Generated ID Number का इस्तेमाल करके
 
2. தேர்வு வரிசை எண் www.dbhpscentral.org இல் தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன் வெளியிடப்படும். மாணவர்கள் பின்வரும் அடிப்படையில் இணையதளத்தின் மூலம் 
 (A) தங்கள் பிரச்சாரகரின் எண்ணைப் பயன்படுத்தி,
(B) Computer Generated ID Number  பயன்படுத்தி,
தங்கள் Roll Number ஐ பெற்றுக் கொள்ளலாம்.

3. उत्तर पुस्तक का (प्राथमिक से प्रवीण तक) मुखपृष्ठ (First Page) सभा के website में परीक्षा की तारीख से आठ दिन पहले उपलब्ध होगा।
3.விடைப்புத்தகத்தின் (ப்ராத்மிக் முதல் பிரவீன்முதல்  பக்கம்  தேர்வுத்தேதிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு சபாவின் இணையதளத்தில் கிடைக்கும்.
 
4. उत्तर पुस्तक का मुखपृष्ठ (First Page) download करके आवश्यक सफेद कागज (A4) जोड़कर उत्तर पुस्तक तैयार कर लें।
4. விடை புத்தகத்தின் முதல் பக்கத்தை பதிவிறக்கம் செய்த பிறகு, தேவையான வெள்ளைத் தாளை (A4) சேர்த்து விடை புத்தகத்தை தயார் செய்யவும்.
 
5. प्रश्न पत्र परीक्षा के दिन, परीक्षा समय के एक घंटे पहले सभा के website-dbhpscentral.org में upload किया जाएगा। 
प्राथमिक से प्रवीण तक के लिए केवल प्रश्न पत्र होंगे। परीक्षार्थीगण उत्तर पुस्तक के लिए अपनी ओर से कागज (Plain paper A4 size) का प्रबंध कर लेंगे।
5. தேர்வு நாளன்று, தேர்வு நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், dbhpscentral.org என்ற இணையதளத்தில் கேள்வித்தாள் பதிவேற்றம் செய்யப்படும்.
ப்ராத்மிக் முதல் பிரவீன் வரை வினாத்தாள்கள் மட்டுமே இருக்கும். மாணவர்கள் விடை புத்தகத்திற்காக அவர்கள் சார்பாக காகிதத்தை (வெள்ளை தாள் A4 அளவு) ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
 
6. परीक्षार्थी अपना प्रश्न-पत्र download करके Print-out ले लेंगे और परीक्षा लिखेंगे। नियत समय के अंदर
परीक्षा पूरी करके उत्तर पुस्तक को एक घंटे के अंदर
(A) अपने अध्यापक (प्रमाणित प्रचारक) के हाथ में सौंपेंगे।                (या)
(B) शाखा कार्यालय में सौंपेंगे।               (या)
(C) सभा के Website के link में upload करेंगे
6. மாணவர்கள் தங்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு எழுத வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்வு எழுதி முடித்து விடை புத்தகத்தை ஒரு மணி நேரத்திற்குள்
 
(A) தங்களது ஆசிரியரிடம் (பிரச்சாரகர்) ஒப்படைக்க வேண்டும்।     (அல்லது)
(B) கிளை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.    (அல்லது)
(C) சபாவின் இணையதள இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
 
7. प्रमाणित प्रचारक/शाखा प्रभारी अपने यहाँ प्राप्त उत्तर पुस्तकों को विवरण के साथ 24 घंटों के अंदर समक्ष / Speed Post/Regd. Post/Courier द्वारा परीक्षा विभाग को पहुँचाएँगे। रसीद देने पर प्रचारक को डाक खर्च दिया जाएगा।
7.பிரச்சாரகர்/கிளை பொறுப்பாளர் தாங்கள் பெற்றுக் கொண்ட விடை புத்தகங்களை நேரில் /SpeedPost/Regd.Post/Courier மூலமாக தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும் . ரசீது கொடுக்கப்பட்டால் பிரச்சாரகருக்கு தபால் செலவு வழங்கப்படும்.
 
8. दूसरे link द्वारा उत्तर पुस्तक को भेजने पर भी मूल उत्तर पुस्तक को अपने पास नहीं रखना चाहिए। डाक द्वारा परीक्षा विभाग को पहुँचाना है। मूल उत्तर पुस्तक मिलने के बाद ही परीक्षाफल घोषित किया जाएगा।
8. விடை புத்தகத்தை மற்றொரு link மூலம் அனுப்பிய பிறகும் கூட அசல் விடை புத்தகம் உங்களுடன் வைத்திருக்கக்கூடாது. தேர்வுத் துறைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். அசல் விடை புத்தகம் கிடைத்த பின்னரே தேர்வு முடிவு அறிவிக்கப்படும்.
  
9. मौखिक पत्र का प्राप्तांक लिखित पत्रों के आधार पर निर्धारित किया जाएगा।
9.எழுதப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் வாய்வழி தேர்வுக்கான மதிப்பெண் தீர்மானிக்கப்படும்.
 
     परीक्षा सचिव                         प्रधान सचिव
தேர்வு செயலாளர்  பொது செயலாளர்

AUGUST 2024 DBHPS CHENNAI VISHARADH POORVARDH EXPECTED QUESTION PAPER

राष्ट्रभाषा विशारद पूर्वार्द्ध - 1 RASHTRABHASHA VISHARAD POORVARDH – 1 नवीन गद्य चयनिका - 2 1. किन्हीं चार अवतरणों की सप्रस...